இந்தியாவுடன் நட்பு எப்படி?

இந்தியாவின்  மிகப்பெரிய ஆதரவாளர் டிரம்ப். இதை தேர்தல் பிரசாரத்தில் அவரே பலமுறை  தெரிவித்துள்ளார். நியுஜெர்சியில் சில நாட்களுக்கு முன் நடந்த தேர்தல்  பிரசாரத்தில் டிரம்ப் பேசும் போது, “இந்து மதத்தின் மிகப்பெரிய ரசிகன்  நான். இந்தியாவின் தீவிர ஆதரவாளர். நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால்  இந்தியர்கள் மற்றும் இந்து மதத்திற்கு வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு  உண்மையான நண்பன் கிடைப்பான். மோடியுடன் இணைந்து  செயல்பட விரும்புகிறேன்.”  என்றார். 

இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு அடுத்த கட்டத்திற்கு  செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம், வர்த்தகம், தீவிரவாத  எதிர்ப்பு, ராணுவ உடன்படிக்கை, ராணுவ தளவாடங்கள் கொள்முதல் விஷயத்தில்  டிரம்ப் இந்தியாவிற்கு அதிக ஒத்துழைப்பு வழங்குவார் என  எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை  ஊக்குவிக்கும் பாகிஸ்தான் டிரம்பால் நெருக்கடியை சந்திக்கும்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...