டிரம்ப் வெற்றிக்கு எதிராக நடைபெற்ற பேரணி அருகே துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்

சியாட்டில்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணி நடைபெற்ற இடத்தில் இருந்து சற்று தொலைவில் மர்ம நபர் ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீது  துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் காயம் அடைந்தனர். 

வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து மர்ம நபர் தீடிரென துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மோதல் நடைபெற்றதாகவும் டிரம்பிற்கு எதிரான போராட்டத்திற்கும் துப்பாக்கிச்சூடு  சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்று போலீஸ் விளக்கம் அளித்தது. துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...