ALG பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மழலையருக்கான மாறுவேடபோட்டி நடைபெற்றது.


கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள ALG பள்ளியில் 3முதல்5வயது குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் இருந்து 25 நர்சரி பள்ளிகள் மற்றும் 15 தனியார் பள்ளிகள் என 40 பள்ளிகளில் இருந்து 170க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் ஆர்வதுடன்  கலந்து கொண்டனர்.



இதில் குழந்தைகள் தேசிய தலைவர், கடவுள்கள் மற்றும் இயற்கையை போற்றும் விதத்தில் உடைகளை அணிந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். போட்டியில் பங்குபெற்ற அனைத்து குழந்தைகளும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன.













Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...