மாநகராட்சி இடத்தில் நர்சரி துவங்கிய கோவை மாநகராட்சி ஆணையர்



கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாவட்டம், மதுக்கரை சாலையில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் நர்சரி துவக்க விழா நடைபெற்றது. 









இதில், பொள்ளாச்சி சாலை விரிவுபடுத்தும் பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்ட மரங்களில் ஒரு மரம் இந்த இடத்தில் ஏற்கனவே நடப்பட்டிருந்தது. அதனுடன், தற்போது மீண்டும் ஒரு மரம் கோவை- பொள்ளாச்சி சாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு இந்த இடத்தில் நடப்பட்டுள்ளது.



இங்கு பராமரிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் மரங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான மற்ற இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயனுடன், பொள்ளாச்சி துணை ஆட்சியர் காயத்ரி, ஓசை மற்றும் பசுமைதேசம் தன்னார்வலர் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...