மீட்டர் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தக்கோரி எஸ்.டி.டி.யு தொழிற்சங்கம் கோரிக்கை



சோசியல் டெமாக்ரட்டிக் டிரேடு யூனியன் சார்பில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோசியல் டெமாக்ரட்டிக் டிரேடு யூனியன் தொழிற்சங்கத்தை சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



அம்மனுவில், ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் கட்டணத்தின் அடிப்படையில் குறைந்தளவு ரூபாய் 25 மற்றும் கிலோ மீட்டருக்கு ரூபாய் 12 வீதம் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். 

தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் உதிரிபாகங்களின் விலையேற்றம் மேலும் விலைவாசி உயர்வால் போதிய வருவாய் இன்றி மிகவும் சிரமப்படுகிறார்கள். 

ஆகவே, இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகளை எடுத்து ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மினிமம் ரூபாய் 35 மற்றும் கிலோ மீட்டருக்கு ரூபாய் 18 என உயர்த்தி புதிய கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...