கோவையில் கால்பதிக்கும் 'ஸ்டடி வோர்ல்ட்' கல்விக் குழுமம்


ஸ்டடி வோர்ல்ட் (Study World) கல்விக் குழுமங்கள் கடந்த 2005ம் ஆண்டு துபாயில் தொடங்கப்பட்டது. கத்தார், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மால்டா ஆகிய நாடுகளில் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தொழிற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட கல்விக்கூடங்கள் இக்கல்விக்குழுமத்தால் நடத்தப்படுகிறது. இந்தியாவில் கேரள மாநிலம் கொச்சியில் இதன் கல்வி நிறுவனம் செயல்படுகிறது.

 

தற்போது கோவையில் இக்கல்விக்குழுமம் செயல்பட உள்ளது. பாலத்துறை அருகே செயல்பட்டுவந்த  கலைவாணி பொறியியல் கல்லூரியை ஸ்டடி வோர்ல்ட் குழுமத்தினர் வாங்கியுள்ளனர். இதை தொடர்ந்து, அக்கல்லூரி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இக்கல்லூரியின் மேலாண்மை அதிகாரிகள், ஸ்டடி வோர்ல்ட் கல்வி நிறுவனம் கோவையில் கால்பதிப்பதன் மூலம் உலகத்தரமான பொறியியல் கல்வியை கோவையில் கொடுக்க முடியும். அதோடு, டிசைன் & மீடியா என பிரத்யேகமான பாடப்பிரிவுகள் நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...