ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலய பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் விழா

கோவை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி சாலையில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலய பள்ளி மற்றும் கல்லூரிகளில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கல்விக்குழுமங்களின் செயலர் தனலட்சுமி ஜெயச்சந்திரன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 


ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மஹா வித்யாலய கல்லூரிகளில் மாணவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து பொங்கல் வைத்தும் நடனம் ஆடியும் பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல் அருகில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்தும் பள்ளிகளில் கடைகள் அமைத்தும் திருவிழாவை போன்றும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

இதில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலய கல்லூரி முதல்வர் பிரேமலதா, தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் அமைப்பாளர் பாலு, பேராசிரியர் விநாயகமூர்த்தி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...