தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து பி.எஸ். சரவண குமார் விலகல்


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து கோவை தெற்கு மாவட்ட தலைவர் பி.எஸ். சரவண குமார் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி காங்கிரஸ் கட்சியில் இணைந்தாக அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அருள் குமார் தெரிவித்தர்.





இது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

பி.எஸ்.சரவண குமார் கட்சியில் இருந்து விலகியதில் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அவர் மட்டுமே தனியாக காங்கிரஸ்யில் இணைந்து உள்ளார்.

அவருடன் வேறு யாவரும் காங்கிரஸ் உடன் இணையவில்லை. மேலும் அவர் காங்கிரஸ்யில் இணைந்தது கூட ஊடகத்தின் வாயிலாக தான் அறிந்தோம்.

மேலும், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சென்னி லதாவின் தூண்டுதல் காரணமாக பி.எஸ்.சரவண குமார்  காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருக்கலாம் என்ற யூகம் இருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தர்.

SIEMA Submits Representation to CM Vijay Seeking Stronger Support for Pump Manufacturing Sector

The Southern India Engineering Manufacturers Association (SIEMA) has submitted a comprehensive representation to Chief M...

Institute of Indian Foundrymen, Coimbatore Chapter Welcomes New State Government’s Focus on Industrial Ecosystem

IIF Coimbatore Chapter Chairman Velusamy conveyed the organisation’s heartfelt congratulations to the new government and...

Senthil Balaji–S.P. Velumani Interaction at Assembly Triggers Political Speculation

A brief exchange between senior DMK leader Senthil Balaji and AIADMK’s S.P. Velumani during the first session of the 17t...

Marumalarchi Makkal Iyakkam Petitions for Installation of Periyar, Anna and Ambedkar Portraits at Coimbatore Collectorate

Marumalarchi Makkal Iyakkam has submitted a petition to Coimbatore District Collector Pawan Kumar Giriyappanar requestin...

New Chief Minister’s Portraits Installed at Coimbatore Collectorate

Following the swearing-in of TVK chief C. Joseph Vijay as the 13th Chief Minister of Tamil Nadu, government offices acro...

Kanimozhi Santhosh Takes Oath as MLA for Kavundampalayam Constituency

TVK candidate Kanimozhi Santhosh officially took oath as MLA for Kavundampalayam constituency in Coimbatore district dur...