கஜான ஜிவல்லரியில் வருமான வரித் துறை அதிகாரிகள்



கோவை: கஜானா ஜீவல்லரியில்  வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதா என வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கஜானா ஜீவல்லரியில் வருவாய் ஏய்ப்பு நடந்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து தமிழகம் முழுவதும் உள்ள காஜானா ஜீவல்லரிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை கிராஸ்கட் சாலையில் அமைந்துள்ள கஜானா ஜீவல்லரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  காலை 8.30 மணி முதல்  நடைபெற்று வரும் இச்சோதனையில்  வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளாதா என அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்த்து வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்களும் கணக்கில் வராத பணங்களும் கைபற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Festive Season: Weekly Special Trains to Operate Between Charlapalli - Sengottai via Coimbatore, Pollachi

To meet the increased passenger demand during the upcoming festive season, the Salem Division of Southern Railway has an...

Female Elephant Found Dead Near Thadagam; Post-Mortem Reveals Intestinal Blockage

An 8 to 10-year-old female elephant was found dead near Melmudi forest area under Thadagam North Range in Coimbatore. A...

DMK Councillor’s Husband Attacked with Sickle Near Pollachi; Right Hand Severed, Suspect Arrested

A man was arrested for allegedly attacking the husband of a DMK councillor with a sickle and severing his right hand fol...

Elephant Calf Found Dead Near Coimbatore’s Madukkarai; Carnivore Attack Suspected

An elephant calf found injured near the Madukkarai Forest Range in Coimbatore died on September 23 after being monitored...

Special Train from Tambaram to Coimbatore’s Podanur to Run on Sep 25

Southern Railway will operate a one-way special train from Tambaram to Podanur Junction via Chennai Egmore, Katpadi, Jol...

Coimbatore's 15-Year-Old Yugan Sakthivel Muthukumaar Wins Gold at ISSF Junior World Cup in Italy

Coimbatore's 15-year-old Yugan Sakthivel Muthukumaar won the Individual Junior Men's Trap Gold Medal at the ISSF Junior...