கார்பைடு கல் வைத்து மாம்பழம் பழுக்க வைப்பு

கோவை கருப்பகவுண்டர் வீதியில் கார்பைடு கல் வைத்து மாம்பழம் பழுக்க வைக்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் விஜயனுக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுருளி,வேலுச்சாமி ஆகியோ தலைமையில் அதிகாரிகள் கருப்பகவுண்டர் வீதியில் நடத்தப்பட்ட சோதனையில் நாசர் என்பவரது பழ குடோன் மற்றும் ஏ.டி.ஆர் பழக்கடையில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 60 ஆயிரம் மதிப்பிலான 1.50 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தொடர்ந்து அவைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லுப்பட்டு அழிக்கப்பட்டது.இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TNAU Coimbatore Organizes Millet Value-Added Food Products Training on May 12-13

Tamil Nadu Agricultural University, Coimbatore, will conduct a two-day training program on May 12-13, 2026, focusing on...

Tamil Nadu Agricultural University Conducts Organic Farming Training on May 13

Tamil Nadu Agricultural University's Nammalvar Organic Farming Research Centre in Coimbatore is conducting a paid organi...

Coimbatore District Honours Election Awareness Contributors for 2026 Assembly Polls

Coimbatore District Administration conducted a special recognition ceremony at IMA Hall to honour individuals and organi...

Left Support Pushes Vijay Closer to Majority; All Eyes Now on VCK’s Crucial Seat

Support from the CPI and CPI(M) could take Vijay-led TVK close to the majority mark, with all eyes now on the VCK’s deci...

Coimbatore Courts Granted Summer Vacation Until May 31 Following Madras High Court Order

Madras High Court has granted summer vacation to Coimbatore courts until May 31. The District Principal Sessions Court w...

Tamil Nadu Class 12 Results: State Records 95.20 Percent Pass Percentage; Erode Tops; Colleges in Coimbatore Witness Admission Rush

This year’s pass percentage is slightly higher than last year’s 95.03 percent. And, Erode district emerged as the top-pe...