வேளாண் பல்கலையில் சாண எரிவாயு திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வரும் நவம்பர் மாதம் சாண எரிவாயு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வரும் நவம்பர் மாதம் சாண எரிவாயு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

டெல்லியில் உள்ள புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் உதவியுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், உயிர் சக்தி துறையில், சாண எரிவாயு மேம்பாடு மற்றும் பயிற்சி மையத்தின் கீழ் 2018-2019 ஆண்டிற்கான பயிற்சிகள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளன.

15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் சேர வேளாண்மையில் பட்டயப்படிப்பு, இதர பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

மேலும், தொடர்புக்கு : 0422-6611276

Newsletter