27 மற்றும் 28-ம் தேதிகளில் அடுமனைப் பொருட்கள் (பேக்கரி) தயாரிக்கும் பயிற்சி

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “அடுமனைப் பொருட்கள் (பேக்கரி), சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

கோவை : à®¤à®®à®¿à®´à¯à®¨à®¾à®Ÿà¯ வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “அடுமனைப் பொருட்கள் (பேக்கரி), சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறுகிறது. 

கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும். 

• ரொட்டி வகைகள் 

• கேக் மற்றும் பிஸ்கட்

• சாக்லேட்

• கடலை மிட்டாய்

• சர்க்கரை மிட்டாய் வகைகள்

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,500 (ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். 

மேலும், விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

பேராசிரியர் மற்றும் தலைவர், 

அறுவடை பின்சார் தொழில்நுட்பத் துறை, 

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், 

கோவை – 641 003. 

தொலைப்பேசி எண் 0422-6611268, 1340

Newsletter