திருப்பூர்‌ நியாய விலைக்கடையில்‌ மாவட்ட ஆட்சியர்‌ க. விஜயகார்த்திகேயன்‌ நேரில்‌ ஆய்வு

திருப்பூர்‌ : திருப்பூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்‌:50 தென்னம்பாளையம்‌ நியாய விலைக்கடையில்‌ மாவட்ட ஆட்சியர்‌ க. விஜயகார்த்திகேயன்‌, அவர்கள்‌ இன்று நேரில்‌ சென்று திடீரென ஆய்வு செய்தார்‌.

திருப்பூர்‌ : திருப்பூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்‌:50 தென்னம்பாளையம்‌ நியாய விலைக்கடையில்‌ மாவட்ட ஆட்சியர்‌ க. விஜயகார்த்திகேயன்‌, அவர்கள்‌ இன்று நேரில்‌ சென்று திடீரென ஆய்வு செய்தார்‌.

இந்த நியாய விலைக்கடை ஆய்வின் போது, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் அளவு குறித்து கேட்டறிந்தார்.



மேலும், உங்கள் பகுதியில்‌ உள்ள நியாய விலைக்கடைகளில்‌ எந்த பிரச்சனை இருந்தாலும்‌ தகவல்‌ கொடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும்‌ என 1967 (à®…) 1800-425-5901 என்ற இலவச புகார் எண் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...