கோவை வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலகத்தில்‌ ஏலம் விடப்படும் எடைப்பாலம்

கோவை : கோவை (மையம்‌) வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலகத்தில்‌ நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில்‌ உள்ள எடைப்பாலம்‌, கணக்கீட்டு இயந்திரம்‌ மற்றும்‌ அதனுடன்‌ தொடர்புடைய இதர இரும்பு பொருட்களை பொது ஏலத்தில்‌ விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவை (மையம்‌) வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலகத்தில்‌ நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில்‌ உள்ள எடைப்பாலம்‌, கணக்கீட்டு இயந்திரம்‌ மற்றும்‌ அதனுடன்‌ தொடர்புடைய இதர இரும்பு பொருட்களை பொது ஏலத்தில்‌ விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொது ஏலத்தில்‌ கலந்து கொள்ள விரும்பும்‌ நபர்கள்‌ டேவணித்‌ தொகையாக ரூ.10,000/-க்கான வங்கி வரைவினை வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலர்‌, கோவை (மையம்‌) என்ற பெயரில்‌ (09.10.2019-க்கு பின்னர்‌ தேதியில்‌ ) எடுத்து கோவையில்‌ செலுத்த தக்கதாக 24.10.2019-க்குள்‌ வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலகம்‌, கோவை (மையம்‌) அலுவலகத்தில்‌ அலுவலக வேலை நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ பகல்‌ 12.00 மணிக்குள்‌ சேர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

ஏலத்தேதி டேவணித்தொகை செலுத்துபவர்களுக்கு தனியே பின்னர்‌ தெரிவிக்கப்படும்‌.

எடைப்பாலத்தின்‌ விபரம்‌ :

1) Makers Name - Avery

2) Model No - 5104 ABN

3) Serial No. - 7015028

4) Capacity - 20000 Kgs & 70 Matric Tones

9) Platform size - 6096 x 3000

மேற்கண்ட எடைபாலத்தை கோவை (மையம்‌) வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலகத்தில்‌ இவ்வலுவலக வேலை நாட்களில்‌ காலை 11.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை பார்வையிடலாம்‌ என தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...