உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர்‌ பட்டியலை வெளியிட்டார் கோவை மாவட்ட ஆட்சியர்‌

சட்டமன்ற தொகுதி வாக்காளர்‌ பட்டியல்‌ மற்றும்‌ துணைப்பட்டியல்‌ i, ii அடிப்படையாகக்‌ கொண்டு உள்ளாட்சித்‌ தேர்தலுக்கான வாக்காளர்‌ பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர்‌ வெளியிட்டுள்ளார்.


சட்டமன்ற தொகுதி வாக்காளர்‌ பட்டியல்‌ மற்றும்‌ துணைப்பட்டியல்‌ i, ii அடிப்படையாகக்‌ கொண்டு உள்ளாட்சித்‌ தேர்தலுக்கான வாக்காளர்‌ பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர்‌ வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில்;-

தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணைய செயலாளர்‌ அவர்களின்‌ கடித ந.க. எண்‌. 3113/2019/தே.பொ. / நாள்‌. 19.09.2019 - ல்‌ தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாக்காளர்‌ பட்டியல்‌ மற்றும்‌ துணைப்பட்டியல்‌ i, ii அடிப்படையாகக்‌ கொண்டு உள்ளாட்சித்‌ தேர்தலுக்கான வாக்காளர்‌ பட்டியலை கோவை மாநகராட்சி, 3 நகராட்சிகள்‌, 37 பேரூராட்சிகள்‌, 12 ஊராட்சி ஒன்றிய வாக்காளர்‌ பதிவு அலுவலர்களால்‌ சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில்‌ பொதுமக்களின்‌ பார்வைக்காக 04.10.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும்‌ கோவை மாவட்டத்தில்‌ உள்ளாட்சி அமைப்புகளில்‌ கீழ்க்கண்டவாறு வாக்காளர்கள்‌ உள்ளனர்‌ என மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

வரிசை எண்‌     à®‰à®³à¯à®³à®¾à®Ÿà¯à®šà®¿ அமைப்புகளின்‌ பெயர்‌    ஆண்‌     à®ªà¯†à®£à¯‌       à®‡à®¤à®°à®°à¯‌           à®®à¯Šà®¤à¯à®¤à®®à¯‌

   1                            கோவை மாநகராட்சி                                 726223      722699          199                 1449121

   2                           3 நகராட்சிகள்‌                                                 93588        97890            13                   191491

   3                           37 பேரூராட்சிகள்                                         279344       288276           76                  565166

   4                           à®Šà®°à®¾à®Ÿà¯à®šà®¿ ஒன்றியங்கள்‌                             436409        457158           77                  893644

          

                                 à®®à¯Šà®¤à¯à®¤à®®à¯                                                      1532564     1566493         365               3099422

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...