ஹைதராபாத் - கொச்சுவெளி இடையே மே மாத இறுதி வரை வாராந்திர சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே

கொச்சுவேலி - ஹைதராபாத்‌ இடையே கோவை, திருப்பூர்‌, ஈரோடு,சேலம்‌, காட்பாடி, திருப்பதி வழியாக வாராந்திர சிறப்பு ரயில்‌ மே மாத இறுதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொச்சுவேலி - ஹைதராபாத்‌ இடையே கோவை, திருப்பூர்‌, ஈரோடு,சேலம்‌, காட்பாடி, திருப்பதி வழியாக வாராந்திர சிறப்பு ரயில்‌ மே மாத இறுதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது ;-

கொச்சுவேவியில்‌ இருந்து மார்ச்‌ 9, 16, 23, 30, ஏப்ரல் 6, 13, 20, 27 மற்றும் மே 4 11, 18, 25 ஆகிய தேதிகளில்‌ காலை 7:45க்கு புறப்பட்டு மறுநாள்‌ பிற்பகல்‌ 2 மணிக்கு ஹைதராபாத்‌ சென்றடையும்‌.

ஹைதராபாத்‌தில்‌ இருந்து மார்ச்‌ 7, 14, 21, 26 ஏப்ரல்‌ 4, 17, 18, 25 மற்றும்‌ மே 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில்‌ இரவு 9 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 3:20க்கு கொச்சுவெளி சென்றடையும்‌.

தமிழகத்தில்‌ இந்த ரயில்‌, கோவை, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர்‌ மற்றும்‌ காட்பாடி ஆகிய ரயில்‌ நிலையங்களில்‌ நின்று செல்லும்‌ என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...