குறைந்த கட்டணத்தில் கோவை - சென்னை மற்றும் ஹைதராபாத்திற்கு கோடைகால ஏர் இந்தியா விமானங்கள் அறிமுகம்!

கோவை: ஏர் இந்தியா நிறுவனம் வரும் மார்ச் 29ம் தேதி முதல் கோவையிலிருந்து சென்னை மற்றும் ஹைதராபாத்திற்கு குறைந்த விலையில் 'கோடைகால சிறப்பு சேவை' ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை: ஏர் இந்தியா நிறுவனம் வரும் மார்ச் 29ம் தேதி முதல் கோவையிலிருந்து சென்னை மற்றும் ஹைதராபாத்திற்கு குறைந்த விலையில் 'கோடைகால சிறப்பு சேவை' ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில், ஏர் இந்தியா கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ஒரு புதிய நேரடி விமானத்தையும், ரூ.2000 கட்டணத்தில் சென்னைக்கு மேலும், ஒரு விமான சேவையையும் இயக்க உள்ளது.



புதிய விமானத்தின் நேரம் மற்றும் விவரங்கள்:-

HYD. Hyderabad. AI - 675

கோவை - பிற்பகல் 12.35 மணி

ஹைதராபாத் - மாலை 14.05 மணி

Chennai. MAA.







கோவை - மாலை 16.50 மணி

சென்னை - மாலை 17.55 மணி

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...