கோவை - மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் 10 மணி நேரம் தாமதம் - தெற்கு ரயில்வே

கோவை: கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து இன்று காலை 8:55 மணிக்கு புறப்படவிருந்த 11014 கோவை - மும்பை குர்லா விரைவுவண்டி 10 மணி 50 நிமிடங்கள் தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை: கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து இன்று காலை 8:55 மணிக்கு புறப்படவிருந்த 11014 கோவை - மும்பை குர்லா விரைவுவண்டி 10 மணி 50 நிமிடங்கள் தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மும்பை குர்லா விரைவுவண்டி ரயில் தாமதமாக செல்வதால் காலை 8:55 மணிக்கு புறப்படவிருந்த ரயில் இரவு 7:45 மணிக்கு கோயம்புத்தூர் சந்திப்பிலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...