நீங்கள் சென்னை நுங்கம்பாக்கம் விசா மையத்திற்கு மார்ச் 15 ஆம் தேதி சென்றிருந்தால், சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டுகோள்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா மையத்திற்கு கடந்த மார்ச் 15 ஆம் தேதி சென்றவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த மையத்திற்கு வருகை புரிந்த அனைவரையுமே காவல்துறையினர் தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் மார்ச் 15 ஆம் தேதி யாரெல்லாம் விசா மையத்திற்கு சென்றார்களோ அவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், மேலும் அருகில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தர வேண்டும் என சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...