தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் நேரம் அறிவிப்பு - போக்குவரத்துத்துறை

தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் நேரம் அறிவிப்பு - போக்குவரத்துத்துறை

தமிழகத்தில் அரசு பேருந்து சேவை நாளை முதல் தொடங்கும் நிலையில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம் குறித்து தற்போது போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

பேருந்துகள் இயக்கப்படும் நேரத்தை போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கான வழிமுறைகளையும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...