கோயம்புத்தூர் கார்ப்பரேஷனின் அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நாளை நடைபெற உள்ளன

கோவை: கோயம்புத்தூர் கார்ப்பரேஷனின் ஐந்து மண்டலங்களிலும் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை: கோயம்புத்தூர் கார்ப்பரேஷனின் ஐந்து மண்டலங்களிலும் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கோவிட்-19 பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோவையின் ஐந்து மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தினமும் நடத்தப்படும் பல முகாம்களின் ஒரு பகுதியாக, 2020 ஜூலை 27 அன்று பின்வரும் இடங்களில் முகாம்கள் நடத்தப்படும். 

காலை 10.00 மணி முதல்

கிழக்கு மண்டலம்

32 அன்னை வேளாங்கண்ணி நகர்

33 வசந்தம்‌ நகர்

36 சக்தி கார்டன்‌

37 டெலிகாம்‌ காலனி

58 இராமானுஜன்‌ நகா்‌, ரங்கசாமி கல்யாண மணடபம்‌

59 ஜல்லிக்குழி வீதி, ஒண்டிப்புதூர்‌

66 காந்தி நகர்

67 சக்தி நகர்‌

69 போலிஸ்‌ கந்தசாமி வீதி

75 நேதாஜி நகர்‌

மேற்கு மண்டலம்

5 அசோக்  நகர் மேற்கு

7 தேவாங்கர்‌ வீதி

8 அன்னை  இந்திரா  நகர்

11 பெரிய சுப்பண்ணன் வீதி

13 ஆனந்த ஹவுசிங்  காலனி

14 கட்டபொம்மன் வீதி

15இளங்கோவடிகள் வீதி, S.N. பாளையம் இந்திரா  காந்தி, வீதி பி.என். புதூர்

16 திருவள்ளுவர் வீதி, மருதபுரம்

17 வள்ளலார் நகர்

18 மஹாராணி அவென்யூ

21 சுண்டபாளையம் ரோடு

வள்ளுவர் மன்றம்

22 பழைய நெசவாளர் காலனி

அழகேசன் ரோடு கார்னர்

23 உழவர் சந்தை

24 மேதர் காலனி அருணாச்சலம் ரோடு

வடக்கு மண்டலம்

1 நியூ முத்து நகர்

2 கணேஷ் நகர்

27 டேங்க் வீதி

28 நேதாஜி நகர்

39 கிரி அம்மன் கோவில் வீதி

40 அம்பாள் நகர்

41 மணியகாரம்பாளையம்

42 பஜனை கோவில் வீதி

44 ராமசாமி நகர்

46 கமலநேரு  நகர்

47 காந்தி நகர்

55 ஜெயசிம்மபுரம்

தெற்கு மண்டலம்

76 ராஜீவ் நகர் செல்வபுரம்

77 வடக்கு ஹவுசிங் யூனிட்

78 வடக்கு ஹவுசிங் யூனிட்

79 தெலுங்கு வீதி

85 சேத்துமடை வாய்க்கால் சுண்டக்காமுத்தூர் ரோடு

86 புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்

87 ஜீவா நகர் குனியமுத்தூர்

89 வாய்க்கால்பாளையம், குனியமுத்தூர்

90 எஸ்.பிளாக், கோவைப்புதூர்

91 விநாயகர் கோவில் வீதி, குளத்துப்பாளையம்

92 மதுரைவீரன் கோவில் வீதி, பி.கே. புதூர்

93 மின்நகர் குனியமுத்தூர்

94 மசக்காளி கோணார் தோட்டம்

95 கதிரவன் நகர்

96 பெருமாள் கோவில் வீதி , பொள்ளாச்சி சாலை

97 பிள்ளையார்புரம்

98 LIC காலனி

99 இந்திரா நகர்

100 பாடசாலை வீதி, ஈச்சனாரி

மத்தியம் (9 மணி முதல் 12 மணி வரை)

25 தியாகி குமரன் வீதி

45 காமாட்சி நகர்

48 இந்திரா நகர்

49 மாதவன் வீதி

54 காளியங்கராயன் வீதி

70 கருப்பராயன் கோவில் வீதி

72 காவலர் குடியிருப்பு

மேற்கண்ட இடங்களில்‌ நடைபெறும்‌ மருத்துவ முகாம்களை பொதுமக்கள்‌ தவறாமல்‌ பயன்படுத்தி நோய்த்‌ தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்‌ கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ சார்பில் கேட்டுகொள்ளபடுகிறது. கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்‌ 1077, 0422-2302323, 9750554321.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...