தமிழகத்தில் தைப்பூசம் பொது விடுமுறை நாளாக அறிவிப்பு - முதல்வர்

சென்னை: ஆண்டு தோறும் தைப்பூசம் திருவிழா நாளில் விடுமுறை விடப்படும் வகையில் பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.


சென்னை: ஆண்டு தோறும் தைப்பூசம் திருவிழா நாளில் விடுமுறை விடப்படும் வகையில் பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இனிவரும் நாட்களில் தைப்பூசம் பொது விடுமுறை நாளாக அனுசரிக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆண்டு, ஜனவரி 28ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த உத்தரவை முருக பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...