பாலக்காடு டவுன் - திருச்சி சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

கோவை: பாலக்காடு டவுன் - திருச்சி சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கோவை: பாலக்காடு டவுன் - திருச்சி சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாலக்காடுடவுன்‌ - திருச்சி இடையே இயக்கப்படும் வண்டி எண்‌ 06844 சிறப்பு ரயில்‌இன்று தொடங்கி வரும் 13, 15, 18, 20, 22, 23, 25 மற்றும்‌ 27-ம்‌ தேதிகளில்‌ பாலக்காடுடவுன்‌ - ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த தேதிகளில்‌ இந்த ரயில்‌ ஈரோடு - திருச்சி இடையே மட்டுமே இயங்கும்‌.

அதேவேளையில்‌ வண்டி எண் 06843 திருச்சி - பாலக்காடு டவுன்‌ சிறப்பு ரயில்‌ வழக்கம்‌ போல இயங்கும்‌ என்றுதெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...