பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - மும்பை இடையிலான ரயில் சேவை ரத்து!

கோவை: கோவையில் இருந்து மும்பை செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இருந்து மும்பை செல்லக்கூடிய ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மும்பை ரயில்வே கோட்டம் கல்யாண் கசாரா பகுதியில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவையிலிருந்து வாரந்தோறும் திங்கட்கிழமை மாலை 5.10 மணிக்கு பாலக்காடு, சோர்னூர் வழியாக ஜபல்பூர் செல்லும் ரயில் வரும் 15ம் தேதி ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, நாளை காலை 11 மணிக்கு ஜபல்பூரில் இருந்து புறப்பட்டு நற்சிங்பூர் கூடர் வாரா வழியாக கோவைக்கு காலை 4 மணிக்கு வரும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...