கோவை வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் 31ம் தேதி வரை ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

கோவை: சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா, காரைக்கால் - எர்ணாகுளம் ஆகிய கோவை வழி சிறப்பு ரயில்கள் வரும், 31 வரை ரத்து செய்யப்படுகின்றன.


கோவை: சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா, காரைக்கால் - எர்ணாகுளம் ஆகிய கோவை வழி சிறப்பு ரயில்கள் வரும், 31 வரை ரத்து செய்யப்படுகின்றன.

பயணிகள் குறைவு காரணமாக, கோவை வழியாக இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா தினசரி சிறப்பு ரயில்(02639) இன்று முதல் வரும், 31ம் தேதி வரையும், ஆலப்புழா - சென்னை சென்ட்ரல்(02640) நாளை முதல் ஜூன், 1 வரையும் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, காரைக்கால் - எர்ணாகுளம் ரயில்(06187) நாளை முதல் ஜூன், 1 வரையும், எர்ணாகுளம் - காரைக்கால் ரயில்(06188) இன்று முதல் வரும், 31 வரையும் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...