பட்டா திருத்தம்: கோவையில் இன்று சிறப்பு முகாம்..!

தேவராயபுரம் வி.ஏ. ஓ., அலுவலகத்தில், காலை, 9:30 முதல் மாலை 5:30 மணி வரை முகாம் நடக்கும். இதில், பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு மாற்றம் செய்ய விரும்புவோர், தகுந்த ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.


கோவை: தொண்டாமுத்தூர் தேவராயபுரத்தில், பட்டா திருத்தம் குறித்து சிறப்பு முகாம் இன்று (டிசம்பர் 4) வெள்ளிக்கிழமை, நடக்கிறது.

வருவாய்த்துறை சார்பில், அனைத்து வருவாய் கிராமங்களிலும், பட்டா திருத்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவராயபுரம் வருவாய் கிராமத்திற்கான, சிறப்பு பட்டா திருத்த முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

தேவராயபுரம் வி.ஏ. ஓ., அலுவலகத்தில், காலை, 9:30 முதல் மாலை 5:30 மணி வரை முகாம் நடக்கும். இதில், பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு மாற்றம் செய்ய விரும்புவோர், தகுந்த ஆவணங்களுடன் முகாமில், கலந்து கொண்டு பயன் பெறலாம் என, வருவாய்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...