68 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் : கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.


நாடு முழுவதும் 68வது குடியரசு தின விழா கொண்டாடபட்டுவருகிறது. கோவை மாவட்ட பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆயுத படை காவலர் அணிவகுப்பு மரியாதைதையை ஏற்று கொண்டார்.



பின்னர் அரசு சார்பில 416 பயணாளுக்கு ஐந்து கோடியே மூன்று லட்சத்தி எழுபத்து நாலாயிறத்து முன்னூற்றி இருபத்தி எட்டு ரூபாய்கான நல திட்ட உதவிகள மற்றும் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள்,முன்னோடி வங்கி,சிறப்பு மருத்துவருகான விருது உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு  வழங்கபட்டது. மேலும் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பதக்கங்களையும் ஆட்சியர் வழங்கினார்.





மேலும் பள்ளி மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 



இதே போன்று மாநகராட்சி அலுவலகம் முன்பாக மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.இதே போன்று மத்திய,மாநில அரசு அலுவலகங்கள் முன்பாக தேசிய கொடி ஏற்றப்பட்டு குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நிகழ்ச்சி நடைபெறும் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்குள் பலத்த சோதனைகளுக்கு பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவினை கண்டுகளிக்க ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர். 



Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...