சாலை பாதுகாப்பு வார விழாவின் ஒரு பகுதியாக கோவையில் இரு சக்கர வாகனங்களின் விழிப்புணர்வு அணிவகுப்பு


சாலை பாதுகாப்பு வார விழாவின் ஒரு பகுதியாக தனியார் அமைப்பு சார்பில் உயர்ரக இரு சக்கர வாகனங்களின் விழிப்புணர்வு அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஜனவரி 17 முதல் 23 வரை சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் தனியார் அமைப்பு சார்பில் உயர்ரக இரு சக்கர வாகனங்களின் விழிப்புணர்வு அணிவகுப்பில் 100 வாகங்கள் பங்கேற்றன.



பொதுமக்களிடையே விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டுவது, பாதுகாப்பு அம்சங்கள், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாகவே இந்த அணிவகுப்பு நடத்தபடுவதாக இதன் ஒருங்கிணைபாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் தனியார் அமைப்பு மூலம் புற்று நோய் பாதித்த குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு உதவும் வகையில் லேசர் ஷோ உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.



இதுகுறித்து பேரணியை துவக்கி வைத்து பேசிய போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சரவணன் கூறும்போது, 'கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோவையில் விபத்துகள் குறைதுள்ளதாகவும் மக்களிடையே பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்', என தெரிவித்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...