உதகை முத்தோரை பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

உதகை அருகேயுள்ள முத்தோரையில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.


உதகை:உதகை அருகே உள்ள முத்தோரைப் பகுதியில் சோலைகள் அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது‌.

இங்கு காட்டெருமை, கரடி, சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவு உள்ளன.

அதன் அருகே உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டு சிறுத்தை மற்றும் இரண்டு கருஞ்சிறுத்தைகள் என 4 சிறுத்தைகள் நடமாடும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.



இந்நிலையில்நேற்று இரவு இங்குள்ள வானிலை ஆராய்ச்சி மைய வளாகத்தில்வந்த இரண்டு சிறுத்தைகள் மற்றும் 2 கருஞ் சிறுத்தைகள்நீண்ட நேரம் இப்பகுதியில் சுற்றித் திரிந்தது இங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 4 சிறுத்தைகளின் நடமாட்டம் அடிக்கடி உள்ளது இப்பகுதி மக்களை பெரிதும் அச்சமடையச் செய்துள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...