ஸ்போக்கன் டுட்டோரியல் என்னும் திட்டத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மும்பை ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்


ஐஐடி மும்பையினுடைய ஸ்போக்கன் டுட்டோரியல் என்னும் திட்டத்திற்கு கோவை பகுதியின் ஆதார மையமாக ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி செயல்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் கையெழுத்திடப்பட்டது.



ஐஐடி மும்பையைச் சேர்ந்த ஸ்போக்கன் டுட்டோரியல் திட்டத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம்கான் இந்த ஒப்பந்தத்தில் ஐஐடியின் சார்பாக கையெழுத்திட்டார். ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தரராமன் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் ஆசிரியர்களும், மாணவர்களும் ஓப்பன் ஸ்சோர்ஸ் மென்பொருள் பயன்படுத்துவது குறித்து ஐஐடி மும்மை பேராசிரியர்கள் பயிற்சியளிப்பார்கள்.

மேலும், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்போக்கன் டுட்டோரியல் திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி தொடர்ந்து அதுகுறித்த நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...