குமரகுரு கல்லூரியில் 'யுகம் 2017' மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி

கோவை, சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் "யுகம் 2017" தேசிய அளவிலான டெக்னோ கலை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று கல்லூரி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் குறும்படங்கள், திரைப்படம் திரையிடல்  போன்றவை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. 



இந் நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் மாற்றும் தன்னம்பிக்கை குறித்து  பல்வேறு வகையில் சொற்பொழிவு மற்றும் குறும்படம் திரையிடப்பட்டது. இதில், சிறந்த பேச்சாளர்களான அண்ணாதுரை, மூர்த்தி, சேகர் மற்றும் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு  மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஆற்றலை ஊக்குவித்தனர். பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு  பதில் அளித்தனர். 



Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...