பல்லடம் அருகே பணம் கையாடல் செய்த தனியார் நிறுவன மேலாளர் கைது

பல்லடம் அருகே பணிபுரியும் இடத்தில் ரூ.9 லட்சம் பணத்தை கையாடல் செய்த தனியார் நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமளாபுரம் கருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வி.



இவர் சுவாதி லட்சுமி என்ற பெயரில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார்.

இவரது நிறுவனத்தில் பள்ளபாளையத்தைச் சேர்ந்த ஆண்டனி பெர்னார்ட் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். டிரான்ஸ்போர்டில் சரக்குகளை ஏற்றுவது, வாடகை வசூலிப்பது மற்றும் டெக்ஸ்டைல்ஸில் தயாரான துணிகளை விற்பனை செய்வது என நிர்வாகம் முழுவதையும் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நிறுவனத்திற்கு வரும் பணத்தில் ரூ.9 லட்சத்தைக் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது.



இதனையடுத்து தாமரைச்செல்வி அளித்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆண்டனி பெர்னார்ட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...