திருப்பூர் தாராபுரத்தில் தையல் இயந்திரம் வழங்கிய நகர மன்றத் தலைவர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட பெண்ணுக்கு நகர்மன்றத் தலைவர் தையல் இயந்திரம் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு பகுதியில் நாடார் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி காலிஸ்வரிக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் மற்றும் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் இரண்டாவது வார்டு கழக செயலாளர் மோகன்ராஜ் மூன்றாவது வார்டு கழக செயலாளர் சக்திவேல் இளைஞரணி துணை அமைப்பாளர் சரத்குமார் இரண்டாவது வார்டு அவித்தலைவர் கிருஷ்ணமூர்த்தி நான்காவது வார்டு பாண்டியன் பத்தாவது வார்டு ஷேக் பரித் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...