வால்பாறை திமுக பிரமுகர் இல்லத் திருமண விழா - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் முன்னாள் தலைவர் கோழிக்கடை கணேசனின் இல்லத் திருமண விழாவில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி முன்னாள் தலைவர் கோழி கடை கணேசனின் இளைய மகன் பாலாஜி- மவுனிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடைபெற்றது.

இதில், திமுக கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி திப்பம்பட்டியில் உள்ள கோழி கடை கணேசன் வீட்டுக்கு தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் சென்று மணமக்களை வாழ்த்தினார்.



முன்னதாக, அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கோழிக்கடை கணேசன் வால்பாறை நகராட்சி கவுன்சிலர் காமாட்சி கணேசன், மகுடீஸ்வரன் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...