கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி மாதிரிச் சாலை தொடர்பான "ஸ்மார்ட் ஸ்ட்ரீட் கண்காட்சி" துவக்கம்


கோயமுத்தூர் மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் இன்று கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி மாதிரிச் சாலை தொடர்பான ஸ்மார்ட் ஸ்ட்ரீட் கண்காட்சியை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டின் தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்து பார்வையிட்டார்.



உடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மேலாண்மை இயக்குநரும், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருமான விஜயகார்த்திகேயன், மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி, மத்திய நகர்புற மேம்பட்டு அமைச்சக ஒருங்கிணைந்த நிதி கோட்ட இயக்குநர் மஜூம்தார், துணை ஆணையாளர் காந்திமதி, மாநகரப் பொறியாளர் (பொ) நடராஜன், இன்ஸ்டிட்யூட் பார் டிரான்ஸ்போர்டேஷன் அண்ட் டெவலப்மென்ட் பாலிசி இயக்குநர் ஸ்ரேயா ஜடேப்பல்லி, ராக் குழுமத்தின் தலைவர் சி.ஆர் சுவாமிநாதன் ஐடிடிபி உறுப்பினர்கள் சாரா நடாஸா, அஷ்வதி திலீப், பாரதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளனர். 













Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...