கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து - ஆணையர் பிரதாப் தகவல்

கோவை மாநகராட்சியில் நாளை (மார்ச் 7) நடைபெறுவதாக இருந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் நாளை நடைபெறுவதாக இருந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில்‌ நாளை (07.03.2023) மேயர்‌ ‌கல்பனா ஆனந்தகுமார் தலைமையில்‌ நடைபெற இருந்த மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌, நிர்வாக காரணங்களால் நடைபெறாது. அதனால் பொதுமக்கள் யாரும், புகார் மனு அளிக்க நேரில் வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...