கோவையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் - ஒரே நாளில் 150 வழக்குகளுக்கு தீர்வு!

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை நீதிபதி ராஜசேகர் அறிவுறுத்தலின் படி, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நடைபெற்ற சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

முதன்மை நீதிபதி ராஜசேகர் அறிவுறுத்தலின்படி, நடைபெற்ற இந்த நிகழ்வில், வாகன விபத்துக்கள், இதர சிவில் வழக்குகள், மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள், ஆகிய வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில், வழக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ஒரே நாளில் மொத்தம் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...