உடுமலை அருகே காட்டு யானை தாக்கியதில் 3 வாகனங்கள் சேதம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மறையூர் சாலையில் நடுப்பகுதியில் நின்ற காட்டு யானை (கொம்பன்), தந்தம் கொண்டு தாக்கியதில் மூன்று வாகனங்களின் முன்பக்கம் சேதமானது.


திருப்பூர்: உடுமலை அருகே காட்டு யானை தாக்கியதில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.

தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள மறையூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை கொண்டு வருவதற்காக உடுமலைக்கு வந்த சென்ற டிப்பர் லாரி, உடுமலை மூணாறு மாநில நெடுஞ்சாலையில் பூங்கன் ஓடை பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது.



அப்போடு சாலையில் நடுப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை டிப்பர் லாரியின் அருகில் வந்து டிப்பர் லாரியின் முன்பகுதியில் இரண்டு தந்தம் கொண்டு குத்தியது.



அப்போது எதிரே வந்த தமிழ்நாடு பதிவெண் கொண்ட காரிலும் மோதி, பின்புறம் இருந்த மற்றொரு காரின் மீது மோதியது. இவ்வாறு மூன்று வாகனங்களும் சேதம் அடைந்தன.

இப்படி நடுரோட்டில் ஒற்றை காட்டு யானை நின்றதால் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...