உடுமலையில் பாஜக சார்பில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி

உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம், காந்தி நகர், மத்திய பேருந்து நிலையம், ராமசாமி நகர் ஆகிய பகுதிகளில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு பாஜக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் பாஜக சார்பில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம், காந்தி நகர், மத்திய பேருந்து நிலையம்,ராமசாமி நகர் ஆகிய பகுதிகளில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு பாஜக கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம், மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும் தம்பிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...