தாராபுரத்தில் திமுக சார்பில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி - அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு!

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பகுதியில் திமுக சார்பில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ளும் மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள 17 வது வார்டு பகுதியில் திமுக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியானது, ரமலான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ளும் மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் நடைபெற்றது.



இதில் தமிழ்நாடு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன், திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், நகர் மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், அவைத்தலைவர் கதிரவன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...