கோவையில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்களுக்கு அறிவித்த தேர்தல் கால வாக்குறுதியை அரசு நிறைவேற்றாததை கண்டித்து மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்களுக்கு அறிவித்த தேர்தல் கால வாக்குறுதியை அரசு நிறைவேற்றாததை கண்டித்து மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பு கால முறை ஊதியத்தை நீக்கி, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...