தாராபுரம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் தாராபுரம் அரசு மருத்துவமனை இணைந்து உலக சுகாதார தினத்தை முன்னிட்டு போதை விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதில் சாரா நர்சிங் கல்லூரி மாணவிகள் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



திருப்பூர்: தாராபுரம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் தாராபுரம் அரசு மருத்துவமனை இணைந்து உலக சுகாதார தினத்தை முன்னிட்டு போதை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தாராபுரம் சாரா நர்சிங் கல்லூரி பயிற்சி மாணவிகள் நாடகம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமை தாங்கினார். குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, வழக்கறிஞர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...