கோவை மாநகர காவல் எல்லை விரிவாக்கம் - சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம் வடவள்ளி காவல் நிலையங்கள் கோவை மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை என மூன்று புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் தொகைக்கு ஏற்ப கோவை மாநகர காவல் நிலைய எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.



அதன்படி கோவை துடியலூர், கவுண்டம்பாளையம் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் நிருவாக வசதிக்காக கோவை மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும்.

இதன்மூலம் கோயம்புத்தூர் மாநகர காவல் எல்லை விரிவுபடுத்தப்படுவதோடு மக்களுக்கு சிறந்த காவல் சேவை வழங்க இயலும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சட்டபேரவை மானிய கோரிக்கையின் போது அறிவித்துள்ளார்.

Newsletter

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...