கோவையில் மதநல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்!

மத நல்லிணக்கம் குறித்து கோவை மாநகரில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளி வாசல்களுக்கு ஊர்வலமாக சென்று பதாகைகள் ஏந்திபடி மாநகராட்சி அரசு பள்ளியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: கோவையில் மத நல்லிணக்கம் குறித்து பொது மக்களிடையே அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவையில் உள்ள சாந்தி ஆசிரமம், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, ஜமா அத் இஸ்லாமி ஹிந்த், உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பள்ளி மாணவர்களை கொண்டு மதநல்லிக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்த நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கோவை கோணியம்மன் கோவில், அதன் அருகில் உள்ள மைக்கேல் தேவாலயம், டவுன்ஹால் பகுதியில் உள்ள பள்ளிவாசல், ஜெயின் கோவில், உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஒவ்வொரு மதமும் மத நல்லிணக்கம் குறித்து என்ன கூறுகிறது என்பது குறித்தான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...