கோவையில் Property expo 2023 - பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த findmyplots.com

கோவையில் நடைபெற்ற Property expo 2023 எனும் கண்காட்சியில் வீட்டுமனை வர்த்தகத்திற்கென நாட்டிலேயே முதல் முறையாக உருவாக்கப்பட்ட இணையதளம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்து முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. findmyplots.com என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், பிளாட் புரமோட்டர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.



கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் Property expo 2023 எனும் கட்டுமான தொழில் கண்காட்சி நடைபெற்றது.



அதில், கட்டுமான தொழில் துறையினர் அமைத்திருந்த ஸ்டால்களை வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் பார்வையிட்டனர்.



கண்காட்சியில் வீட்டுமனை வர்த்தகம் தொடர்பாக அமைக்கப்பட்ட இந்த ஸ்டாலில், வீட்டுமனை வர்த்தகத்துக்கென்றே உருவாக்கப்பட்ட findmyplots.com வெப்சைட் டிஸ்பிளே செய்யப்பட்டிருந்தது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இது குறித்து அந்த இணையதளத்தின் இயக்குநர் ஆதித்யன் கூறியதாவது:

findmyplots.com என்ற இணையதளம் ஒரு B2B (பிசினஸ் டு பிசினஸ்) PRODUCT ஆகும். எம்ப்ளாயி மேனேஜ்மெண்ட், லே அவுட் மேனேஜ்மெண்ட், லீட் மேனேஜ்மெண்ட் என பக்கங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதிலே வீட்டு மனை அமைந்துள்ள இடத்தின் மேப், வரைபடம், புகைப்படம், வீடியோக்கள், கடன் தரும் வங்கிகள் வரை, மனை பதிவு மற்றும் ஒப்புதல் எண்கள், மனைக்கு அருகாமையிலுள்ள அத்யாவசிய இடங்கள் குறித்த விவரங்கள் என அனைத்தையும் ஒரே இடத்திலிருந்தவாறு இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மிக முக்கியமாக google மேப்ல் layout வரையப்பட்டு, வாடிக்கையாளர் layout மட்டும் plot குறித்து இந்த இணையதளத்திலே எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

இதேபோன்று முதலீட்டாளர்கள் இந்த இணையதளத்தில் தங்களின் வீட்டுமனை வர்த்தக விவரங்களை பதிவிடலாம். இதில் வர்த்தகம் தொடர்பாக நேரடியாக வாடிக்கையாளர்கள், நுகர்வோர் கேள்வி கேட்க முடியும். அதற்கான பதிலை உடனடியா இணையத்தில் பெற முடியும். வீட்டுமனை வாங்குவோர் ஒவ்வொரு வேலைகளுக்கும் பல இடங்களுக்கு, அலுவலகங்களுக்கு சென்று தகவல் தெரிந்துகொள்ள அதிக நேரம் செலவிட நேரிடும்.

findmyplots.comல் அனைத்து தகவல்களையும் எளிதாக அறியும் வகையில் வடிவமைக்க பட்டிருப்பதால், இது கட்டுமான தொழில் துறைக்கு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றன. வழக்கமான நடைமுறையில் செலவிடும் நேரத்தை விட 5 ல் 1 பங்கு நேரத்தை செலவிட்டாலே இதில் வீட்டுமனை குறித்த அனைத்து தகவல்களையும் அறிய முடியும்.

இந்த இணையதள பயன்பாடு வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்களை வெகுவாக ஈர்த்திருக்கின்றன. இப்படிப்பட்ட வீட்டுமனை வர்த்தகத்துக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம் பிளாட் ப்ரமோட்டர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இது இந்தியாவிலேயே முதன் முறையாக வீட்டுமனைக்கென்று உருவாக்கப்பட்ட இணையதளம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...