உலக யோகா தினம் - கோவை மாநகர போலீசாருக்கு யோகா பயிற்சி!

உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.



உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. 



இந்நிலையில் கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. 



மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், நடைபெற்ற இந்த யோகா பயிற்சியில் காவலர்கள், காவல் அதிகாரிகள், முன்னாள் காவல் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



உலக சமுதாய சேவா சங்கம் இந்த யோகா பயிற்சியை வழங்கியது. மேலும் யோகாவின் நன்மைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...