கோவை புரோசோன் மாலில் ஆடி அதிரடி ஆஃப்பர் - 70 சதவீதம் தள்ளுபடி விலையில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்

கோவை புரோசோன் மாலில் ஆடி மாத விற்பனை 70 சதவீதம் தள்ளுபடியுடன சுதந்திர தின விழாவையும் கொண்டாடுவோம் இந்த ஆகஸ்ட் மாதத்தில் 12 முதல் 15ம் தேதி வரை ஆடி மாத 70 சதவீதம் தள்ளுபடி விற்பனையுடன் சுதந்திர தின விழாவையும் கொண்டாடுவோம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



கோவை: ஆடி மாதம் மற்றும் சுதந்திர தின விழாவைமுன்னிட்டு கோவை புரோசோன் மாலில் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 70% தள்ளுபடி விலையில் ஆடை முதல் அலங்கார பொருட்கள் வாங்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

கோவை புரோசோன் மாலில் ஆடி மாத விற்பனை 70% தள்ளுபடியுடன சுதந்திர தின விழாவையும் கொண்டாடுவோம் இந்த ஆகஸ்ட் மாதத்தில் 12 முதல் 15ம் தேதி வரை ஆடி மாத 70% தள்ளுபடி விற்பனையுடன் சுதந்திர தின விழாவையும் கொண்டாடுவோம்.



விற்பனையாளர்களின் சொர்க்கமாகவே மாறி விட்ட புரசோன் மாலில், இப்போது யாராலும் தர முடியாத தள்ளுபடி விற்பனை, பரசவசமூட்டும் சலுாகைகள் மட்டுமின்றி விழாக்கால அலங்கரங்களும் செய்யப்பட்டுள்ளன. எழுச்சிமிகு மூவர்ண அலங்காரம், கோவை மக்களின் இதயங்களில் தேசபக்தியின் அமைதியை பரவச்செய்யும்.



ஆடி மாத விற்பனையின் சிறப்பாக 70% வரை உள்நாட்டு, வெளிநாட்டு பிராண்ட் பொருட்கள் மீது தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. எச் அன்ட் எம், மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர், டிரென்ட்ஸ், ஸ்பார், பாண்டலுானஸ், மேக்ஸ், குரோமா மற்றும் பல பொருட்கள் மீது இந்த சலுகைகள் கிடைக்கின்றன.



ஆடைகள் முதல், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு அலங்கார பொருட்கள் ஒரே கூரையின் கீழ் கிடைக்கின்றன. உங்களது அலாமரிகளை அலங்கரிக்க, வீடுகளை அழகுபடுத்த, மனநிறைவான ஷாப்பிங் செய்ய வாருங்கள். உங்களது விருப்பமான பிராண்ட் விற்பனையில் புதுமையை காண புரோசோன் மால் அனைத்தையும் கொண்டுள்ளது.

இந்த வார இறுதியில் அருமையான வாய்ப்புகள் உங்களுக்கு காத்திருக்கிறது. ஷாப்பிங் செய்த களைப்பை போக்க, நாவிற்கு இனிய, அருமையான அறுசுவை உணவுகள் விருந்தளிக்க புட்கோர்ட் தயாராக உள்ளது.

அனைத்து வயதினரும் கண்டு மகிழ வரிசையாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன.



குடும்பத்துடன் வந்து இனிமையாக பொழுதுபோக்குகளை கண்டு மிகழ்ந்து, மறக்க இயலாத நினைவுகளை எடுத்துச் செல்லுங்கள். கொண்டாட்டத்துக்கு மேலும் மகிழ்ச்சி தரும் வகையில் ஆகஸ்ட் 15ம் தேதியன்று கூடுதலாக ஷாப்பிங் செய்யலாம்.

இரவு 11 மணி வரை கடைகள் உங்களுக்காகவே திறந்திருக்கும். இரவு நேர ஷாப்பிங் செய்து பரவசமடையுங்கள். சுதந்திர தின விழாவை கொண்டாட இந்திய வரலாற்றையும், வேற்றுமையில் ஒற்றுமையையும், சுதந்திர பயணத்தையும் அறிந்து கொண்டாட புரோசோன் மால் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறது.



வாங்குங்கள், சேமியுங்கள் மற்றும் சுதந்திர தின விழாவை எங்களுடன் கொண்டாடுங்கள் என புரோசோன் மால் ஷாப்பிங் பற்றி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...