உடுமலை திருப்பதி கோவிலில் பவித்ரோத்ஸவ விழா துவக்கம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா இன்று வெகு விமரிசையாக தொடங்கியது. விழாவின் முதல் நாளான இன்று புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம், திருமஞ்சனம் உள்ளிட்டவை  சிறப்பாக நடைபெற்றன.


திருப்பூர்: உடுமலையில் உள்ள திருப்பதி கோவிலில் பவித்ரோத்ஸவ விழா இன்று துவங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா தொடங்கியது. விழாவின் முதல் நாளில் புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம், திருமஞ்சனம் உள்ளிட்டவைசிறப்பாக நடைபெற்றன.



மேலும் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் தாயார் பத்மாவதி ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.



பின்னர் உடுமலைநிருத்யா சாஸ்த்தரா மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் உடுமலை சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துஇருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...