மடத்துகுளத்தில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

மடத்துக்குளம் பகுதியில் மாற்றுகட்சியைச் சேர்ந்த 200 பேர் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


திருப்பூர்: மடத்துக்குளத்தில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகிய பலர் அதிமுகவில் இணைந்தனர்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தெற்கு ஒன்றியம் மைவாடி, போலரபட்டி, கருப்புசாமி புதூர் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மாற்று கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவலிங்கம் துணைச் செயலாளர் ரகுராமன், குமரலிங்கம் பேரூர் கழகச் செயலாளர் சிவக்குமார் சாலரிப்பட்டி செந்தில் பேரூர் கழக துணை செயலாளர் மதன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...