தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் இரண்டு சிறப்பு ரயில்கள் ரத்து

ஒடிசா ரூர்கேலா ஸ்டேஷன் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில் எண் (03358) கோவையிலிருந்து இன்று நள்ளிரவு, 12:50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக பரவுனி செல்லும் சிறப்பு ரயில், 4ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.


கோவை: ரயில் எண் (03357) பரவுனியில் இருந்து 23:45 க்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக கோவை வரும் சிறப்பு ரயில், 7ம் தேதி மற்றும் 14ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா ரூர்கேலா ஸ்டேஷன் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால், இரண்டு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் எண் (03358) கோவையிலிருந்து இன்று நள்ளிரவு, 12:50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக பரவுனி செல்லும் சிறப்பு ரயில், 4ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் (03357) பரவுனியில் இருந்து 23:45 க்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக கோவை வரும் சிறப்பு ரயில், 7ம் தேதி மற்றும் 14ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...